×

விஜயகாந்த் மறைவு: சத்தியமங்கலம் அருகே இன்று ஒருநாள் கடையடைப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி பகுதியில் இன்று ஒருநாள் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

The post விஜயகாந்த் மறைவு: சத்தியமங்கலம் அருகே இன்று ஒருநாள் கடையடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Sathyamangalam ,Erode ,Punchai Puliambatti ,Erode district ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...